×

சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம்: பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000- ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.


Tags : doctors ,Chennai ,Peela Rajesh ,Beela Rajesh , Chennai, Coronal Therapy, Specialist Doctors, Beela Rajesh
× RELATED கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2...